Categories
வேலைவாய்ப்பு

கர்நாடக வங்கியில் வேலைவாய்ப்பு…மாதம் ரூ.69,000/- சம்பளம்..!

கர்நாடக வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்  விண்ணபிக்கலாம்.   பணியின் தன்மை: Probationary Officer (Scale-I) சம்பளம்: மாதம் ரூ.69,000/- கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு தேர்வு நடைபெறும் இடங்கள்: பெங்களூரு, தர்வாத்-ஹூப்ளி, மங்களூரு, மும்பை மற்றும் டெல்லி விண்ணப்பக் கட்டணம்: ரூ.600/-. எஸ்சி, எஸ்டி […]

Categories
மாநில செய்திகள் வேலைவாய்ப்பு

குரூப் 1 தேர்விற்கு ஜன.20ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 1 தேர்வு காலிப் பணியிடங்களுக்கு வரும் 20ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC) குரூப் 1 காலிப்பணியிடங்களுக்கான பட்டியலை வரும் 20ஆம் தேதி வெளியிடுகிறது. அப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேர்வர்கள் ஜனவரி 20ஆம் தேதி முதல் பிப்ரவரி 19-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். குரூப் 1 தேர்வர்களுக்கான முதல்நிலை […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை வேலைவாய்ப்பு

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.!!

மருத்துவ இளங்கலை படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு இன்று கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலை மருத்துவப் படிப்புகளில் படிப்பதற்கு நீட் தேர்வு நடத்தப்படுகிரது. இதற்காக கடந்த 2ஆம் தேதியிலிருந்து இன்றுவரை (31ஆம் தேதி) ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மேலும் இணைய வழியில் விண்ணப்பம் செய்தவர்கள் அவற்றில் திருத்தம் செய்வதற்கு ஜனவரி 15ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையில் மீண்டும் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. நீட் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வேலைவாய்ப்பு

கல்வித்துறையில் அரசு பணி….. 97 பணியிடம் அறிவிப்பு….. !!

தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரிய 97 வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு ஜனவரி 9ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “பள்ளிக்கல்வித்துறையின் கீழ் வட்டாரக் கல்வி அலுவலர் 2018 -19 ஆம் ஆண்டில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். வருகின்ற ஜனவரி 9ஆம் தேதி மாலை 5 மணி […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

சுரங்க வெடி பொருள் ஆராய்ச்சி மையத்தில் B.SC பட்டதாரிகளுக்கு வேலை …..!!

ஜார்கண்ட் மாநிலம் “Dhanbad”_ல் உள்ள CSIR – Central Institute of Mining And Fuel Research-ல் கீழ்க்கண்ட பணிகளுக்கு தேவையான பள்ளிகளுக்கு தேவையான காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம் பணியின் பெயர் : Pro-ject Assistant காலிப்பணியிடங்கள் :  25 உதவி தொகை : 15,000 கல்வித்தகுதி : Chemistry / Geology பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது mechanical engineering_ல் டிப்போ மொபைல் தேர்ச்சி […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

ONGC_யில் எக்ஸிக்யூட்டிவ் பணி …..!!

ONGC Petro Addition Limited நிறுவனத்தில் கீழ்கண்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள தால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிட துறைகள் : Marketing , Materials management , Mechanical maintence , Electrical maintence , Instrumentation maintence கல்வித்தகுதி : சம்மந்தப்பட்ட துறைகள் சார்ந்த பாடப்பிரிவுகளில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.opalindia.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் […]

Categories
கல்வி மாநில செய்திகள் வேலைவாய்ப்பு

5,575 தேர்வு மையங்கள்…. 6, 491 பணியிடங்கள்…. இன்று குரூப் 4 தேர்வு.!!

TNPSC நடத்தும் குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.   TNPSC நடத்தும் தேர்வுகளிலேயே இது தான் அதிக பேர் விண்ணப்பித்துள்ள தேர்வாகும். 301 தாலுகா  மையங்களில் 5,575 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட 6, 491 பணியிடங்களுக்கு இன்று காலை 10 மணிமுதல் பிற்பகல் 1 மணி வரை 3 மணி நேரம் குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. தேர்வறைக்குள் கட்டாயமாக செல்போன், மின்னணு சாதனங்கள் கைப்பை ,  […]

Categories

Tech |