பிரதமரின் முதன்மை ஆலோசகர் பி.கே சின்ஹா திடீரென பதவி விலகியது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மை ஆலோசகராக பணியாற்றிய பி.கே. சின்ஹா தனது பதவியை விட்டு விலகியுள்ளார். முதலில் அமைச்சரவைச் செயலராக 4 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றினார். அப்போது அவருக்கு மூன்று முறை பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. அமைச்சரவைச் செயலராக பணியாற்றிய அவர் 2019 ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார். அதன்பின் அவருக்கு பிரதமர் அலுவலகத்தில் முதன்மைச் செயலாளர் என்ற பதவி […]
