கூகுள் நிறுவனத்தால் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பிக்சல் 3A மற்றும் பிக்சல் 3A XL ஸ்மார்ட்போன்களின் சிறப்பு அம்சங்கள் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 3A மற்றும் பிக்சல் 3A XL ஸ்மார்ட்போன்கள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை வெளியிட்ட போன்களில் இந்த ஸ்மார்ட் பிக்சல் போன்கள் கூகுளின் விலை குறைந்தவையாக இருக்கின்றன. புதிய பிக்சல் 3A ஸ்மார்ட்போன்களில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டுவிட்டால் அதனை சரி செய்வது கடந்த ஆண்டு அறிமுகமான பிக்சல் 3 சீரிஸ் மாடல்களை விட எளிதான காரியமாகவே இருக்கும் என விமர்சகர்கள் […]
