கும்பம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். தன்னம்பிக்கை நிறைந்து காணப்படுவீர்கள். பணிகளை விரைந்து முடிப்பீர்கள். பணியிடத்தில் நற்பெயர் பெறுவீர்கள். இன்று உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். இன்று உறவுநிலை சுமாராக இருக்கும். குடும்பத்தை அனுசரித்துப் போவது நல்லது. நிதிநிலை சிறப்பாக இருக்கும். பணம் வருவதற்கான சாத்தியம் உள்ளது. இன்று ஆரோக்கியத்தில் குறைபாடு இல்லாமல் திடமாக காணப்படுவீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்ற நிலை காணப்படும். கூடுதல் முயற்சி செய்தால் நற்பலன் பெறலாம். இன்று நீங்கள் […]
