சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று நிம்மதி உண்டாகும் நாளாக இருக்கும். தியானம் மற்றும் யோகா போன்றவற்றில் ஈடுபட்டு மன அமைதி பெறுங்கள். மனதை ஒருநிலைப்படுத்த பாருங்கள். தொழில் வியாபாரத்திலுள்ள இடையூறுகளை சரி செய்வீர்கள். பணியாளர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பெண்களால் முன்னேற்றமான தருணங்கள் அனைத்தும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும். கேட்ட இடத்தில் பணஉதவி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நெருக்கடிகள் ஏற்படும். பெரிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும். அனைத்து விஷயங்களிலும் கவனமாக இருக்கவேண்டும். […]
