விருச்சிகம் ராசி அன்பர்களே..! கவனத்துடன் பேசுவதால் நீங்கள் பிரச்சனைகளை தவிர்க்கலாம். எச்சரிக்கை என்பது வேண்டும். எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். தன்னம்பிக்கையை எப்பொழுதும் வளர்த்துக் கொள்ளுங்கள். எதிலும் அவசரம் காட்ட வேண்டாம். அவசியம் ஏற்பட்டால் மட்டும் நண்பர்களிடம் பேசுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் வளர்ச்சியடைய விடாமுயற்சி தேவைப்படும். எதிர்பார்த்த பணவரவு ஏற்பட காலதாமதம் உண்டாகும். வாகனத்தில் பொறுமையாக சென்று வரவேண்டும். தொழில் போட்டிகள் உண்டாகக் கூடும். எதிர்ப்புகளும் அதிகரிக்கும். அனுசரித்து செல்வது முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். உறவினர்களிடம் கோபங்கள் காட்ட […]
