கடகம் ராசி அன்பர்களே..! இன்று கட்டுப்பாட்டுடன் எந்தவொரு வேலையையும் செய்ய வேண்டிய நாளாக இருக்கும். உதிரி வருமானங்கள் வந்துச்சேரும். மதிப்பும், மரியாதையும் உயரும். குடும்பப் பெரியவர்களின் பாராட்டுகளை பெறக்கூடும். பயணத்தால் நற்பலன் உண்டாகும். உங்களுக்கு மிகவும் வேண்டிவரை விட்டு பிரியவேண்டிய சூழல் இருக்கும். மாற்று மதத்தினரின் உதவிகளும் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு சீராக இருக்கும். போட்டிகள் குறையும். புதிய முயற்சிகளில் ஈடுபடத் தூண்டும். பெண்களுக்கு மனக்கவலை அவ்வப்போது ஏற்படும். பெண்கள் சமையல் மேற்கொள்ளும் பொழுது […]
