மீனம் ராசி அன்பர்களே..! இன்று யாரைப் பற்றியும் புறம் பேசவேண்டாம். தொழில் வியாபாரத்திலுள்ள போட்டிகளை சாதுர்யமாக சமாளிப்பீர்கள். தெய்வீக அருள் பரிபூரணமாக இருக்கும். நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். திடீர் கோபங்கள் கட்டுப்படுத்த வேண்டும். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். புத்தி சாதுரியம் வெளிப்படும். எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். எந்த காரியத்திலும் அலட்சியம் காட்ட வேண்டாம். பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டு முடிவெடுங்கள். கணவன் மனைவிக்கிடையே சுமுகமான சூழல் நிலவும். விட்டுக் கொடுத்து செல்வது […]
