துலாம் ராசி அன்பர்களே…! சிறப்பான செயல்பாடு மூலம் வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு செல்லும். நல்ல செயல்களில் ஈடுபட்டு வெற்றி பெறும் நாளாக அமையும். புகழ்கூடும். வியாபாரம் அற்புதமாக நடக்கும். ஆதாயம் சேமிப்பாக மாறும். நகை புத்தாடை வாங்கும் சூழல் உண்டாகும். உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வாழ்க்கை வெற்றி பெறும். கோபம் இல்லாமல் இருக்க வேண்டும். நல்ல பலன்கள் தேடி வரக்கூடும். எதிரிகள் தொல்லை இல்லாமல் நிம்மதியாக இருப்பீர்கள். பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் சீராக […]
