மிதுனம் ராசி அன்பர்களே..! உங்களுக்கு துரோகம் செய்தவர்களை கூட மன்னிக்கக் கூடிய ஆற்றல் இருக்கும். பொறுமைனால் அனைத்தையும் மாற்ற முடியும். வசீகரமான தோற்றம் வெளிப்படும். அழகான முக கவர்ச்சி கொண்டவர்களாக இருப்பீர்கள். தொழில் துறையில் நல்ல வளர்ச்சி இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும். இன்று உங்களுக்கு சில மாற்றங்கள் ஏற்படும். இந்த மாற்றங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். காலதாமதம் ஏற்படும். அனைத்தும் நல்லதாகவே நடக்கும் என்பதை நம்பவேண்டும். சில விஷயங்களை கவனமாக கையாள வேண்டும். […]
