இன்றைய பஞ்சாங்கம் 27-08-2022, ஆவணி 11, சனிக்கிழமை, அமாவாசை திதி பகல் 01.47 வரை பின்பு வளர்பிறை பிரதமை. மகம் நட்சத்திரம் இரவு 08.26 வரை பின்பு பூரம். அமிர்தயோகம் இரவு 08.26 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. இன்றைய ராசிப்பலன் – 27.08.2022 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்படும். வியாபார முன்னேற்றத்திற்கான திட்டங்களில் சில இடையூறுகள் உண்டா-கும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். நண்பர்கள் துணை நிற்பர். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை […]
