சிம்மம் ராசி அன்பர்களே..! மனைவி மற்றும் குழந்தைகளால் மனதில் பூரிப்பு உண்டாகும். புதிதாக வீடு கட்டகூடிய வாய்ப்புகள் இருக்கும். வாகன யோகம் உண்டாகும். தொழில் ரீதியாக பயணங்கள் செல்ல வேண்டியதிருக்கும். சூழ்நிலைக்கேற்ப உங்களை நீங்கள் மாற்றிக் கொள்வீர்கள். அதிகப்படியான உழைப்பினால் சாதனைகளை நிகழ்த்துவீர்கள். பணவரவு உண்டாகும். பெண்களின் மனதில் மகிழ்ச்சி நிறைந்துக் காணப்படும். அவர்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். மனக்கசப்புகளும் மாறும். குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். பெற்றோர்கள் அன்பு செலுத்துவார்கள். கணவன் […]
