மீனம் ராசி அன்பர்களே..!! இன்று நீங்கள் மேல் வருமானத்திற்கான புதிய வழிகளை உருவாக்கிக் கொள்வீர்கள். தாராளமான பண வரவுகளால் குடும்பத்தினர் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். இனிய பயணங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பரின் உதவியால் நன்மை பெறுவீர்கள். மனதில் இருந்த தயக்கம் விலகி செல்லும். தொழிலில் உற்பத்தி விற்பனை நன்றாகவே இருக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும். இன்று தொழில் வியாபாரம் சுமாராக இருந்தாலும் பண வரவிற்கு எந்த குறைவும் இருக்காது. எதிர்பார்த்த […]
