மீனம் ராசி அன்பர்களே..!! இன்று சாதனை நிகழ்த்தும் வாய்ப்பு உங்களை தேடி வரக்கூடும். பணிகளை திறம்பட நிறைவேற்றுவீ ர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை அளவு சிறப்பாக இருக்கும். நிலுவைப்பணம் வசூலாகும். நண்பருக்கு தேவையான உதவிகளை புரிவீர்கள். வீண் அலைச்சல் அதிகமாகவே இன்று இருக்கும். கவனமாக இருங்கள். புத்தி கூர்மையுடன் செயல்படுவது எதிர்கால முன்னேற்றத்திற்கு உதவும். எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையி டாமல் இருப்பதும் நன்மையை கொடுக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான […]
