மேஷம் ராசி அன்பர்களே !!… இன்று கடந்த கால சுகமான அனுபவங்களை சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். பிரியமானவர்களுக்காக விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தை பன்மடங்கு பெருக்குவீர்கள் இன்று உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பளிக்கும். இன்று முன் கோபம் வந்தாலும் அதனால் பாதிப்பு ஏதும் இருக்காது. பண வரவு சிறப்பாக இருக்கும் மன தைரியம் கூடும் எப்படிப்பட்ட சூழ்நிலையை சமாளித்து முன்னேறி செல்வீர்கள். ஆனால் மற்றவர்களின் சூழ்ச்சிக்கு ஆலாகமல் கவனமாக இருப்பது […]
