மீனம் ராசி அன்பர்களே..! இன்று தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். கவனமாக செயல்பட்டால் மட்டுமே வெற்றியை பெறமுடியும். குறிக்கோளின்றி அலைய நேரிடும். கடின உழைப்பு தேவைப்படும். விற்பனை செய்வதில் வேகம் காட்டுவீர்கள். பெரியோர்களின் ஆலோசனையும் கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள். மனைவியிடம் ஆலோசனை செய்து எந்தவொரு முடிவையும் எடுக்கப் பாருங்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும். தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டாம். வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். கடன் வாங்க வேண்டிய சூழல் உண்டாகும். குடும்ப பெரியவர்களிடம் அன்பாக […]
