கன்னி ராசி அன்பர்களே..! இன்று பகைகள் நீங்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உங்களை பாராட்டி ஊக்கப்படுத்துவார்கள். பணவரவு உண்டாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வாழ்க்கைப்பாதை முன்னேற்றகரமாக செல்லும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முன்னேற்றகரமான நாளாக இருக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை நிலவும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். காதலில் உள்ளவர்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும். திருமணத்திற்கான முயற்சிகளை […]
