மேஷம் ராசி அன்பர்களே..! இன்று தங்களின் வேண்டுதலை நிறைவேற்ற புனிதப் பயணங்களை மேற்கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு வருமானம் பெருகி நல்ல முன்னேற்றம் ஏற்படும். இன்று தொழில் வியாபாரம் மூலம் லாபத்தை ஈட்டிக்கொள்வீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள் தேடி வரக்கூடும். அந்தஸ்து உயரும் நாளாக இன்றைய நாள் இருக்கும். நிலுவையில் இருந்த பணமும் கையில் வந்துச்சேரும். இன்று நீங்கள் நினைத்தது நடக்கும் நாளாக இருக்கும். முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். நிதானமான […]
