தனுசு ராசி அன்பர்களே…! இன்று நுட்பமான வேலைகளை சிறப்பாக செய்தாலும் நல்ல பெயர் எடுப்பதில் சிக்கல்கள் இருக்கும். மற்றவர்கள் உங்களை குறை சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தை பேணிக் காப்பது ரொம்ப நல்லது. பயணத்தில் எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டும். பணவரவு சீராக இருக்கும். ஆன்மிக செலவுகள் அதிகரிக்கும். காரியத்தடை தாமதம் விலகிச்செல்லும். அன்னிய மொழி பேசுபவர்களால் உதவிகள் கிடைக்கும்.நண்பர்கள் உறவினர்களிடம் இருந்து வந்த பிரச்சினை ஓரளவு சரியாகும்.கலைதுறையில் சார்ந்தவர்கள் புதிய வாய்ப்பை கவனமாக பயன்படுத்திக் […]
