மிதுனம் ராசி அன்பர்களே…! உறவுகளுக்கு இடையே மனக்கசப்பு கொஞ்சம் உருவாகும். முறையற்ற முறைகளில் பணம் வர வாய்ப்பு இருக்கு. சலவை தயவுசெய்து கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். யாரைப் பற்றியும் குறை கூற வேண்டாம். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். வழக்குகளை தயவுசெய்து ஒத்திப் போடுங்கள். அடுத்தவர்களின் பிரச்சனையில் தயவுசெய்து தலையிட வேண்டாம். பணவரவில் எந்தவித பிரச்சனையும் இல்லை. அடுத்தவரை நம்புவதில் மட்டும் எச்சரிக்கை வேண்டும். மனக்கவலை இருக்கும். உடல் சோர்வு ஏற்படும். வீண் அலைச்சலைத் […]
