சிம்மம் ராசி அன்பர்களே…! இஷ்டதெய்வ அருள் துணை இருக்கும். ஆதாய பண வரவில் சேமிப்பு இருக்கும். வீட்டில் நல்ல காரியம் நடக்கும் சூழல் இருக்கும். சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக் கொள்வீர்கள். உறவினர்களின் வருகை இருக்கும். மகிழ்ச்சி பொங்கும். செலவுகளைக் கொஞ்சம் மட்டுப்படுத்த பாருங்கள். தொழிலை விரிவாக்கம் செய்ய முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தாரிடம் கலந்து ஆலோசியுங்கள். தன்னிச்சையாக சிம்மம் ராசி காரர்கள் முடிவுகளை எடுக்க வேண்டாம். சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். கணவன் மனைவியிடையே பிரச்சனை இருக்காது. […]
