துலாம் ராசி அன்பர்களே…! தனவரவு ஏற்பட்டு மகிழும் நாளாக இருக்கும். புதிய பதவி வாகனம் என அனைத்தும் உண்டாகும். வாய்க்கு ருசியான உணவுகள் கிடைக்கும். பழைய சிக்கல் தீர்ந்து புத்துணர்ச்சி பெருகும். தாமதம் சில விஷயங்களில் நடக்கும்.உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்ல வேண்டும். திறமையான செயல்பாட்டால் பாராட்டு கிடைக்கும்.எதிர்பாராத விருந்தினர் வருகையால் வாக்குவாதங்கள் எழக்கூடும். செலவுகளும் கட்டுக்கடங்காமல் இருக்கும். கணவன் மனைவியிடையே அனுசரித்து செல்ல வேண்டும். தீர விசாரித்து பின்னர் முடிவுகளை […]
