தனுசு ராசி அன்பர்களே…! தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கை பூர்த்தி செய்வீர்கள். உபரி பண வருமானம் அதிகமாக இருக்கும். சேமிக்கும் எண்ணம் மேலோங்கும். வீட்டு செலவை தாராளமாக நிறைவேற்றுவார்கள். ஆரோக்கியம் கூடும். பெண்களுக்கு முன்னேற்றமான தருணம் அமையும். தாயின் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். மனதில் பட்டதை அப்படியே சொல்லி விடுவீர்கள். அமைதியும் உற்சாகத்தையும் ஏற்படுத்திக் கொள்வீர்கள். மனைவி பிள்ளைகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். மனைவி மூலம் முன்னேற்றத்தை அமைத்துக் […]
