மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று வாழ்வில் எல்லா வளமும் பெருகும். உல்லாச பயணங்களால் மனமகிழ்ச்சி அடையும். பெண்களுக்கு இன்றையநாள் முன்னேற்றமான நாளாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியப்பேச்சுகள் நல்லபடியாக நடக்கும். திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கும் நல்ல வரன்கள் வந்துசேரும். புதிய வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள். அக்கம்பக்கத்தினரின் உதவிகள் கிடைக்கும். பிரிந்து சென்றார்கள் வந்திணைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் எண்ணற்ற மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் மதிப்பு அதிகரிக்கும். வீட்டுக்கு தேவையான […]
