சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று முயற்சிகளில் நல்ல வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். அரிய சாதனைகளைப் புரிந்து புகழ் பெறுவீர்கள். வெளிநாட்டிற்குச் செல்ல போட்ட திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுப்பீர்கள். தேவையில்லாத மனக்கவலை வந்துச்செல்லும். அனைவருக்கும் நல்லதையே செய்யுங்கள். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். தேவையான உதவிகள் வந்துச்சேரும். கற்பனைத்திறன் அதிகரிக்கும். தடைப்பட்ட காரியங்கள் நல்லபடியாக நடந்துமுடியும். கிடப்பில் கிடந்த காரியம் நடந்துமுடியும். மனதை தைரியப்படுத்த வேண்டும். தேவையில்லாத பயத்திற்கு இடங்கொடுக்க வேண்டாம். முயற்சிகள் சாதகமான பலனையே […]
