நாளைய பஞ்சாங்கம் 15-12-2020, கார்த்திகை 30, செவ்வாய்க்கிழமை, பிரதமை திதி இரவு 07.07 வரை பின்பு வளர்பிறை துதியை. மூலம் நட்சத்திரம் இரவு 09.31 வரை பின்பு பூராடம். அமிர்தயோகம் இரவு 09.31 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. முருக வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. நாளைய ராசிப்பலன் – 15.12.2020 மேஷம் உங்களின் ராசிக்கு குழந்தைகளால் அலைச்சல் இருக்கும்.நண்பர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும்.பூர்வீக சொத்துக்களில் அனுகூலம் உண்டாகும். தொழிலில் சிறு மாறுதல்களால் லாபம் உண்டாகும். தொழிலில் வேலைப்பளு நீங்கும். ரிஷபம் உங்களின் ராசிக்கு மனக் கஷ்டம் இருக்கும். ஆரோக்கியத்தில் மந்தநிலை உருவாகும்.உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் இருப்பதனால் சுப காரியங்களைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் […]
