துலாம் ராசி அன்பர்களே…! வழக்கத்துக்கு மாறான பணிகள் தொந்தரவு கொஞ்சம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் வேண்டும். லாபம் கொஞ்சம் சுமாரான அளவில் தான் இருக்கும். பெண்கள் நகை பணம் விஷயத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும். உறவினர் வழியில் செலவு கொஞ்சம் இருக்கும். குடும்பத்தாருடன் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். தேவையில்லாத வீண் பேச்சை கண்டிப்பாக பேச வேண்டாம். செல்வாக்கு அந்தஸ்து கொஞ்சம் பாதிக்கப்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். கடுமையான உழைப்பு இருக்கும். பணம் […]
