மேஷம் ராசி அன்பர்களே..! இன்று மகிழ்ச்சி கூடும் நாளாக இருக்கும். தேக ஆரோக்கியத்தில் தெளிவு உண்டாகும். இன்று நல்ல முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கவனத்துடன் இருக்க வேண்டும். எதிர்பார்த்த காரியம் சிறப்பாக முடியும். நல்ல வரன்கள் உங்களை தேடிவரும். குடும்பத்தைப் பற்றிய கவலைகள் உண்டாகும். தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பெற்றோர்களுக்கு உதவிகரமாக இருப்பீர்கள். மனைவிக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். இன்று குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை நிலவும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு […]
