தனுசு ராசி அன்பர்களே…! ஆரோக்கியம் சீராகி ஆனந்தத்தைக் கொடுக்கும் நாளாக இருக்கும். நினைத்ததை சிறப்பான முறையில் செய்து முடிப்பீர்கள். தைரியத்தோடு தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். மறக்க முடியாத சம்பவம் இல்லத்தில் நடக்கும். கூட்டுத்தொழிலில் நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும். லாபத்தை ஈட்டிக் கொள்வீர்கள். புதிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். உங்களின் தேவையை நீங்களே பூர்த்தி செய்வீர்கள். வீண் ஆசைகள் மனதில் தோன்றும். குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சனை ஏற்படும். மாலை நேரத்தில் நல்ல விஷயங்கள் நல்லபடியாக நடக்கும். கணவன் மனைவி […]
