மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று சொந்த தேவைகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் வளரும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் பணிச்சுமை உருவாகும். நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணவரவு வந்து சேரும். பணியாளர்கள் பாதுகாப்பு நடைமுறை தவறாமல் பின்பற்றவும். இன்று மன தைரியம் அதிகரிக்கும். எல்லா காரியங்களும் சாதகமாகவே நடந்து முடியும். எல்லா இடங்களிலும் மரியாதையும் கௌரவமும் கூடும். எல்லா தரப்பினரிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் தலை நிமிர்ந்து நடப்பீர்கள். இன்று மற்றவர்கள் செயல்களால் மன […]
