Categories
மாநில செய்திகள்

கேரளாவுக்கு நன்றி “தண்ணீர் தினமும் வேண்டும்” முதல்வர் கடிதம் ….!!

தினமும் தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்க வேண்டி கேராள முதல்வருக்கு கடிதம் எழுத இருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தொடரும் தண்ணீர் பஞ்சத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கேரள மாநிலம் தமிழகத்துக்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தருவதாக கூறியது. இதற்க்கு அனைத்து தரப்பிலும் இருந்தும் கேரள அரசுக்கு பாராட்டு குவிந்த வண்ணம் இருந்தது.ஆனால் எதிர்பாராத விதமாக தமிழக அரசு கேரளாவில் இருந்து வழங்க இருக்கும் தண்ணீர் வேண்டும் என்று நிராகரித்தது. தமிழக […]

Categories

Tech |