நாளை தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநில முதல்வர்கள் மற்றும் லட்சத்தீவு மற்றும் அந்தமான் தீவுகளின் லெஃப்ட்னல் கவர்னர்கள் கலந்து கொள்ளக்கூடிய 30-வது கவுன்சில் கூட்டம் கோவளத்தில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் தற்போது கடந்த ஐந்து முப்பது மணிக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன், தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசுவதற்காக, ஸ்டாலின் தங்கி இருக்கக்கூடிய லீலா ரிசார்ட்க்கு வந்திருக்கிறார். கடந்த ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக இந்த சந்திப்பு என்பது நடந்து வருகிறது. […]
