Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

அடேங்கப்பா….. இம்புட்டு நன்மையா….? அடிக்கடி பிடிச்ச எந்த பிரச்சனையும் இல்ல…..!!

ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த செய்தி தொகுப்பில்  காண்போம். தற்போது கொரோனா பாதிப்பால் உலக நாடுகள் அச்சத்தில் இருக்கும் நிலைமையில், சாதாரண சளி, இருமல், காய்ச்சல் வந்தாலே பாதிப்புதான் என்று அச்சப்படுகின்றனர். இந்த சூழ்நிலையில் சாதாரண சளி, இருமல், காய்ச்சல், இருந்தால் ஆவி பிடித்தால் போதும். எல்லாம் சரியாகிவிடும். சாதாரண காய்ச்சலுக்கு பயப்படவேண்டாம். அதற்கு நீங்கள் செய்யவேண்டியது ஆவி பிடித்தால் போதுமானது. அதேபோல ஆவி பிடிப்பதால் மேலும் சில நன்மைகளும் இருக்கின்றன. ஆவி பிடிப்பதால் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

முகத்தில் உள்ள பருக்களை எவ்வாறு தவிர்க்கலாம்..? எப்படி தடுப்பது..?

நமது முகத்தில் உள்ள பருக்களை எவ்வாறு தடுப்பது? எப்படி தவிர்க்கலாம்? பவுடர் மற்றும் அழகு சாதன கிரீம்கள் ஆகியவை உபயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சுத்தமான காற்றும், சூரிய ஒளியும் முகத்திற்கு மிகவும் அவசியம். தினமும் காலையில் 7 முதல் 8 மணி வரை சன்பாத் எடுக்க வேண்டியது முக்கியம். முகத்தில் பருக்கள் வராமல் தடுப்பதற்கு உணவுக்கட்டுப்பாடு ரொம்ப முக்கியம். எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவுகளை தான்  உண்ண வேண்டும். பழங்கள்,​ காய்கறிகள்,​ கீரை வகைகளை நாம் உண்ணும் […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

முகத்தில் உள்ள பருக்கள்.. முழுமையாநீங்குவதற்கு..இயற்கை குறிப்புகள்..!!

முகத்தில் உள்ள பருக்கள் முழுமையாக போவதற்கு இயற்கை குறிப்புகள்: பன்னீர் – எலுமிச்சைச் சாறு: எலுமிச்சைச் சாறு மற்றும் ரோஜாவால் தயாரிக்கப்பட்ட பன்னீர் இரண்டையும் சம அளவு எடுத்துக் கொண்டு, கலந்து முகத்தில் பூசவேண்டும், அரை மணி நேரம் ஊறவைத்து, பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். வாரம் மூன்று நாட்கள் இவ்வாறு செய்து வந்தால், முகத்தில் உள்ள பருக்கள் மறைந்துவிடும். எக்காரணம்கொண்டும் எலுமிச்சைச் சாற்றைத் தனியாக முகத்தில் தேய்க்கக் கூடாது. இதில் உள்ள சிட்ரிக் […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

முகப்பருக்கள் எதனால் ஏற்படுகிறது..? காரணம் என்ன..?

  டீன் ஏஜினருக்கு  முகப்பருக்கள் ஒரு முடிவில்லா பிரச்சனையாக இருக்கிறது. பல்வேறு வகையான சோப்புகளையும், க்ரீம்களையும், பயன்படுத்தினாலும்  கூட இன்னும் தீர்வு கிடைக்கவில்லை.  மனஉளைச்சலும், தாழ்வுமனப்பான்மையும், நம்மை தாக்குகிறது.  வெளியில் செல்லும் போதும், பொது நிகழ்ச்சிகள், விேசஷங்கள், திருமண நிகழ்வுகளில் பங்கேற்கும் போதும் போட்டோக்களுக்கு போஸ் கொடுக்கும் போதும் முகப்பருவால் நாம் சங்கடத்திற்கு உள்ளாகிறோம். முகத்தில் உள்ள சில பருக்கள் வலி மற்றும் அரிப்பை ஏற்படுத்தும். அந்த பருக்கள் மறைந்தாலும் தழும்பை உருவாக்கி முக அழகைக் கெடுத்து […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

எலுமிச்சையில் இத்தனை விஷசயங்களா… வாங்க வேண்டியது தான்….

எலுமிச்சையில் இவ்வளவு இருக்க…. நம் அன்றாட தேவையில் எலுமிச்சை ஏதாவது ஒரு இடத்தில கண்டிப்பா இடம் பிடித்துவிடும். சமையலில் தொடங்கி அழகு சாதனம் வரை எலுமிச்சையின் பங்கு அதிகம் என்றே சொல்லலாம். அப்படிப்பட்ட எலுமிச்சையின் நன்மைகளை பற்றி பார்க்கலாம், 1.எலுமிச்சை அழகு சாதன உபயோகத்துக்கு அதிகம் தேவைபடுகிறது, ஏன் என்றாள் எலுமிச்சையில் முகப்பொலிவுக்கு தேவை படும் வைட்டமின் சி அதிக அளவு காணப்படுகிறது. 2.எலுமிச்சையை இரண்டாக நறுக்கி தூங்கும் முன் முக பாரு உள்ள இடத்தில் தடவ […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

உடல் சூட்டின் அறிகுறிகள் பற்றி தெரியுமா …

இன்றைய காலக்கட்டத்தில் மிகவும் பொதுவான உடல் பிரச்சனைகளில் ஒன்று உடல் சூடு . உங்களுக்கு இந்த பிரச்சனை இருந்தால் இந்த அறிகுறிகள் இருக்கும் . உடல் சூட்டின் அறிகுறிகள் : பொடுகு தொல்லை அதிகமாக இருக்கும் . மிகுந்த வலியுடன் கூடிய பருக்கள். அடிக்கடி கண் எரிச்சல் . மனக்குழப்பம் அதிகமாகி தூக்கமில்லாமல் இருக்கும் . வாய்ப்புண். கை , கால் எரிச்சல்  . தலை முடி உதிர்வு . மன அழுத்தம் அதிகமாக இருக்கும் . அடிக்கடி சிறுநீர் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

முகப் பருக்களை நீக்க…..

முகப் பருக்களை நீக்க உதவும் எளிமையாக வழி முறைகள் சில … முட்டையின் வெள்ளைக் கருவுடன்  சிறிது  பயிற்றம்பருப்பு மாவு கலந்து முகத்தில் தடவி  காய்ந்த பின் கழுவினால் முகப்பருக்கள் மாறி முகம் பொலிவு பெறும் .  இதனை வாரம் இரண்டு முறை செய்து வர வேண்டும். அவரை இலையின் சாற்றை பூசி வந்தால் பரு  மற்றும் தழும்புகள் படிப்படியாக மறைந்துவிடும்.   ஆரஞ்சு பழச்சாறை,  முகத்தில் தடவி அரைமணி நேரம் ஊற விட்டு  பிறகு துடைத்து விட்டால் நல்ல பலனை […]

Categories

Tech |