“பிகில்” படத்தில் பணியாற்றியவர்களுக்கு விஜய் தங்க மோதிரத்தை பரிசாக அளித்த புகைப்படங்கள் சமூக வலையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது . அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படம் “பிகில்” . இப்படத்தில் விஜய், நயன்தாரா, விவேக், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப், கதிர், சௌந்தரராஜா, யோகிபாபு, இந்துஜா, ஆனந்தராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்பதால் படப்பிடிப்பு மின்னல் வேகத்தில் […]
