Categories
சினிமா தமிழ் சினிமா

விஜயின் வெறித்தனம் ”தளபதியின் கானா” கொண்டாடும் ரசிகர்கள்…..!!

நடிகர் விஜய் நடித்து வரும் படங்களில் ஏதேனும் ஒரு பாடலை படுவதை வெறித்தனமாக வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிப்பை தாண்டி தன்னுடைய வசீகரக் குரலால் பாடல் பாடி பலரின் பாராட்டை பெற்று ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் விஜய். இவர் படத்தில் பாடுவது 1994-ஆம் ஆண்டு துவங்கியது. ரசிகன் திரைப்படத்தின் தேவா இசையில் இடம்பெற்ற “பாம்பே சிட்டி” பாடலை விஜய்யே பாடியிருந்தார்.விஜய் குரலுக்கு என்று இருந்த வசீகரம் அவருக்குன்னு தனிப்பட்ட ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொடுத்தது. இதன் பின்னர் தன்னுடைய திரைப்படங்களிலும், தந்தையின் திரைப்படங்களிலும் விஜய் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மொத்தமும் எங்களுக்கே ”மாஸ் காட்டும் பிகில்” தயாரிப்பாளர் காத்திருப்பு….!!

பிகில் படத்திற்கு அதிக திரையரங்குகளை பிடிப்பதற்கு படத்தின் தயாரிப்பாளர் காத்திருக்கின்றனர். அட்லீ- விஜய் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்திருக்கும் திரைப்படம் பிகில். எதிர்வரும் தீபாவளி தினத்தில் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மத்தியில் வெளிவர இருக்கிறது. நயன்தாரா நாயகியாக நடித்துள்ள இந்த திரைப்படம் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகியிருக்கின்றது. ரகுமான் இசையில் இந்த படத்தில் இரண்டு பாடல்கள் இதுவரை வெளியிடப்பட்டது. இந்த இரண்டு பாடல்களும் இரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் முதலில் வெளியாகிய சிங்கப் பெண்ணே பாடல் பெண்கள் மத்தியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் அளித்த “பிகில் ரிங்” … டிவீட்டரில் ட்ரெண்டோ ட்ரெண்ட் ..!!

“பிகில்” படத்தில் பணியாற்றியவர்களுக்கு விஜய் தங்க மோதிரத்தை பரிசாக அளித்த புகைப்படங்கள் சமூக வலையத்தில் வெளியாகி  வைரலாகி வருகிறது .  அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படம் “பிகில்” .  இப்படத்தில் விஜய், நயன்தாரா, விவேக், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப், கதிர், சௌந்தரராஜா, யோகிபாபு, இந்துஜா, ஆனந்தராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்பதால்  படப்பிடிப்பு மின்னல் வேகத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மின்னல் வேகத்தில் “பிகில்” … வெயிட்டிங்கில் ரசிகர்கள் ..!!

 தீபாவளிக்கு வெளிவரும் “பிகில்” படத்தின் வெளியீட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படம் திகில். இப்படத்தில் விஜய் ,  நயன்தாரா , ஜாக்கி ஷராஃப் , யோகி பாபு , கதிர் , விவேக் டேனியல், பாலாஜி , ஆனந்தராஜ் ,  இந்துஜா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். ஒரு சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் “சிங்கப்பெண்ணே பாடல்” வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

லாபத்தை அள்ளப்போகும் “பிகில்” … மகிழ்ச்சியில் வினியோகிஸ்தர்கள் ..!!

விஜய்யின் “பிகில்” திரைப்படம் இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய தொகைக்கு வியாபாரம் ஆகியுள்ளது.  அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பிகில்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில்  விஜய், நயன்தாரா, இந்துஜா, ஜாக்கி ஷெராப், விவேக், டேனியல் பாலாஜி, யோகிபாபு போன்ற பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என படக்குழுவினர்  கூறியுள்ளனர் . சமீபத்தில் இந்தப் படத்தின் ‘சிங்க பெண்ணே’ பாடல் வெளியாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிகிலுக்கு” போட்டியாக “பட்டாஸ்” திரைப்படம் … எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ..!!

விஜயின் திகில் படமும் தனுஷின் பட்டாஸ் படமும் தீபாவளி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  சினிமா என்றால் மக்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.  அதிலும் தனக்குப் பிடித்த ஹீரோவின் படம் பொங்கல் மற்றும் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் வெளிவருவது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலருக்கு டபுள் கொண்டாட்டமாக அமையும் . சென்ற வருடம்  தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படமான பேட்ட திரைப்படமும் , தல அஜித் குமாரின் விசுவாசம் திரைப்படமும் தீபாவளியன்று வெளியாகி ரசிகர்களுக்கு […]

Categories

Tech |