வெனிசூலா நாட்டில் வித்தியாசமாக மனித முகத்துடன் பிறந்த பன்றிக்குட்டியின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. வெனிசூலா நாட்டின் லாரா மாகாணம் கியூபிராடா அரிபா (Quebrada Arriba) நகரை சேர்ந்த விவசாயி ஒருவர் பன்றி வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பன்றி சமீபத்தில் ஒரு குட்டியை ஈன்றது. ஆனால் அந்த பன்றிக்குட்டியை பார்த்து அவர் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் அடைந்தார். அந்த பன்றி குட்டி தற்போது வலைத்தளத்தில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது. […]
