Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இந்த ஒரு பொடி போதும் …சளி காணாமல் போகும் …

தூதுவளைப்பொடி தேவையான  பொருட்கள் : தூதுவளை இலை – 2 கப் உளுத்தம்பருப்பு – 1/4  கப் துவரம்பருப்பு – 1/4  கப் பெருங்காயம் – சிறு துண்டு காய்ந்த மிளகாய் – 6 எள் – 1 டேபிள்ஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் தூதுவளை இலைகளை சுத்தம் செய்து நன்கு உலர வைக்கவும். ஒரு கடாயில் எள்ளை சேர்த்து வறுக்க வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி  பருப்புகளை தனித்தனியாக  வறுத்தெடுக்கவும். மிளகாயையும்  வறுத்து எடுக்க வேண்டும் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இன்றைய டயட் உணவு – துவரம்பருப்பு சூப்

துவரம்பருப்பு சூப் தேவையான  பொருட்கள் : துவரம்பருப்பு – 50 கிராம் வெங்காயம் –  1 இஞ்சி –  சிறிய துண்டு பூண்டு –  2  பற்கள் உப்பு, மிளகுத்தூள் –  தேவையான அளவு கொத்துமல்லி – சிறிதளவு செய்முறை: முதலில் துவரம்பருப்பை  நன்றாக வேக வைத்து   வடிகட்டிக்  கொள்ள வேண்டும். பின் இதனுடன்  அரைத்த இஞ்சி-பூண்டு விழுது, வெங்காயம், உப்பு சேர்த்து கொதிக்க விட்டு ,பரிமாறுவதற்கு முன் மிளகுத்தூள், நறுக்கிய கொத்தமல்லி தூவினால் சுவையான  துவரம்பருப்பு சூப்  […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான உருண்டை மோர்க்குழம்பு செய்வது எப்படி !!!

சுவையான உருண்டை மோர்க்குழம்பு.  தேவையான பொருட்கள் : துவரம்பருப்பு – ஒரு கப் மோர் – 2 கப் காய்ந்த மிளகாய் – 4 மிளகு – 6 இஞ்சி – ஒரு சிறு துண்டு பச்சைமிளகாய் –  4 தேங்காய் துருவல் – ஒரு கப் சீரகம் – 1 ஸ்பூன் கடுகு – அரை ஸ்பூன் தனியா – 1 ஸ்பூன் கொத்த மல்லி , கறிவேப்பிலை – சிறிதளவு எண்ணெய் –  தேவையான […]

Categories

Tech |