தென் ஆப்பிரிக்காவில் வெண்பன்றி ஓன்று தானாகவே ஓவியங்கள் வரைந்து அசத்தி வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் பிரான்ஸ்சோக் (Franschhoek) என்ற உயிரியல் பூங்காவில் வெண்பன்றி ஒன்று வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த வெண்பன்றி சுறு சுறுப்பாக செயல்படக்கூடியது. அதீத திறமை படைத்த இந்தப் பன்றி ஓவியம் வரைந்து வரைந்து அசத்துவதில் கில்லாடியாக உள்ளது. இந்த பன்றி ஓவியம் தானாகவே வரையும் திறமையையும் வளர்த்துக் கொண்டது. இந்த பன்றி நிறைய ஓவியங்கள் வரைந்து அசத்துகிறது. ஓவியம் வரையும் தூரிகையை வாயில் வைத்து பன்றி வரைந்த ஓவியங்களுக்கு […]
