தெலுங்கானாவில் இருந்து புதுவைக்கு சுற்றுலாவுக்கு வந்த தொழிலதிபர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஜதராபாத் விகாரி காலனியில் கணேஷ் என்ற தொழிலதிபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அருணா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சாய் கிருஷ்ணா என்ற மகனும், சாய்ந்தி என்ற மகளும் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் புதுச்சேரிக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சுற்றுலாவுக்கு வந்திருந்தனர். இந்நிலையில் விழுப்புரம் அருகே உள்ள கோட்டகுப்பம் சந்திராயன் கடற்கரைக்கு தனது […]
