ஊழியரிடம் செல்போன் திருடிய வாலிபரை ரயில்வே காவல்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவலங்காடு பகுதியில் அபிஷேக் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரயில்வே ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் திருவாலங்காடு ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடையில் பயணிகள் உட்காரும் இருக்கையில் தனது விலை உயர்ந்த செல்போனை வைத்துவிட்டு அபிஷேக் குமார் வேலை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது அங்கே வந்த வாலிபர் ஒருவர் அவரின் விலை உயர்ந்த செல்போனை எடுத்துக் […]
