பரபரப்பான அரசியல் சூழ்நிலைதான் தற்போது நிதீஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளக் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் ஒருபுறம் நடைபெற்று வருகிறது. மறுபுறம் தேஜஸ்ரீ யாதவ் தலைமையிலான ராஜ்ய ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டமும் மறுபுறம் நடைபெற்று வருகிறது. இதை தவிர்த்து பாரதி ஜனதா கட்சியின் மூத்த தலைவர், துணை முதல்வர் மற்றும் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாட்னாவில் அடுத்தடுத்து நடைபெற்று வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் தான் தற்பொழுது நிதிஷ்குமார் மாநில ஆளுநர் சௌஹானிடம் நேரம் […]
