Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசிக்கு ஆர்வம்…. இந்த ஆண்டு இறுதிக்குள்…. வாய்வழி உட்கொள்ளும் மருந்து…. பைசர் நிறுவனம் அறிவிப்பு….!!

கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக வாய்வழி உட்கொள்ளும் மருந்தை கண்டுபிடிக்க உள்ளதாக பைசர் நிறுவனம் நம்பிக்கையூட்டும் புதிய தகவலை வெளியிட்டுள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு மக்கள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் இந்த நோய் தோற்றால் 14 கோடிக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இது உச்சத்தில் சென்று கொண்டிருக்கும் நேரத்தில் மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை […]

Categories

Tech |