கொரோனா தொற்று காரணமாக ஏராளமானோருக்கு, கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால் பலரும் தங்களுடைய பிஎஃப் பணத்தை எடுத்து வருகின்றனர். மேலும் வட்டி பணமும் அரசு தரப்பிலிருந்து தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அவை என்னவென்றால், 2020-21 நிதியாண்டுக்கான பிஎஃப் வட்டியை 8.5% வைத்திருக்க EPFO முடிவு செய்திருந்தது. மேலும் இந்த வட்டி பணத்தை உடனே வழங்க வேண்டும் என்று ஜூன் மாதத்திலேயே தகவல் வெளியாகியது. கொரோனா காலகட்டத்தில் மக்கள் நிதி […]
