Categories
தேசிய செய்திகள்

அவசர தேவைக்கு PF தொகையை எவ்வாறு திரும்ப பெறுவது?…. இதோ எளிய வழி….!!!!

இந்தியாவில் வேலை பார்ப்பவர்களின் மாத சம்பளத்திலிருந்து ஒரு சிறிய தொகை பிஎப் பணமாக பிடித்தம் செய்யப்படுகிறது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தனது உறுப்பினர்களை மருத்துவ அவசரநிலை மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கும் போது அவர்களின் வருங்கால வைப்பு நிதியிலிருந்து குறிப்பிட்ட ஒரு பகுதி தொகையை திரும்ப பெற தற்போது அனுமதி வழங்குகிறது. அவ்வகையில் தங்கள் வருங்கால வைப்பு நிதி முன்பணமாக ஒரு லட்சம் ரூபாய் வரை மருத்துவமனை ஆவணங்கள் இன்றி பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அவ்வகையில் […]

Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்களே… பிஎஃப் வட்டி குறைப்பு..? அரசு எடுக்கும் முக்கிய முடிவு என்ன…???

பிஎஃப் வட்டி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.  2021-2022 ஆண்டிற்கான பிஎஃப் வட்டி எவ்வளவு என்பது குறித்த ஆலோசனை கூட்டம் நாளை மறுநாள் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் 8.5 சதவீத வட்டியை நீக்கப்படும் எனவும் பெரும்பாலோனோர் கூறுகின்றனர். ஆனால் தற்போதைய சூழ்நிலையை வைத்து பார்க்கும்போது பிஎஃப் வட்டி 8.35 சதவீதமாகவோ  அல்லது 8.45 சதவீதமாகவோ  குறைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. ரஷ்யா உக்ரைன் பிரச்சினையால் பங்குசந்தைகள் வீழ்ச்சி அடைந்துள்ள […]

Categories

Tech |