EPFO ஊழியர்களுக்கு மத்திய அரசானது ஒரு பெரிய பரிசை வழங்கி இருக்கிறது. அதாவது, PF வட்டிப்பணம் விரைவில் உங்களது கணக்கில் கிரெடிட் செய்யப்படும். 2022-ம் நிதி ஆண்டுக்கான வட்டிப்பணம் உங்களது கணக்கில் வரத் துவங்கிவிட்டது. எனினும் இதற்கு பிறகும் பலரின் கணக்கில் வட்டி தொகை கிரெடிட் செய்யப்படவில்லை. இந்த பிரச்னை தொடர்பாக அரசு தரப்பில் கூறியதாவது, சாப்ட்வேர் அப்டேட் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசானது PFக்கு 8.1% வட்டியை கொடுக்கிறது. இந்த வட்டிவிகிதம் சென்ற […]
