ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது தனது உறுப்பினர்கள் வீட்டிலிருந்தபடியே EPF இருப்பை சரிபார்க்க முடியும் என்று அறிவித்து இருப்பதோடு அதற்குரிய 4 எளிய வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. ஊழியர்கள் பெறும் மாத சம்பளத்தில் 12% பிடித்தம் செய்யப்பட்டு பணியாற்றும் நிறுவனம், அதற்கு சமமான தொகையையும் சேர்த்து வருங்கால வைப்புநிதி ஆணையத்தில் முதலீடு செய்யும். இது ஊழியர்களின் அக்கவுண்டில் சேர்க்கப்படும். இத்தொகையை ஊழியர்கள் தங்கள் பணி ஓய்வு நிலையில் அல்லது அதற்கு முன்னதாக கூட தேவைப்படும்போது எடுத்துக் கொள்ளலாம். […]
