நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு அவர்களது சம்பளத்திலிருந்து சிறுதொகை பிடிக்கப்பட்டு, நிறுவனம் தரப்பில் இருந்து சிறு தொகைப் வழங்கப்பட்டு பிஎஃப் நிதியில் உங்கள் பெயரில் பணம் சேமிக்கப்படுகிறது. இது ஊழியர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமைகிறது. இதில் அதிக வட்டி கிடைப்பதோடு பென்ஷன், இன்சூரன்ஸ் போன்ற பல்வேறு சலுகைகள் கிடைக்கிறது. இந்நிலையில் பிஎஃப் விதிமுறைகளின் மிக முக்கியமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. அதாவது பிஎஃப் கணக்கில் நாமினி பெயர் சேர்ப்பது மிகவும் கட்டாயமாகும். பிஎஃப் உறுப்பினருக்கு ஒருவேளை ஏதேனும் […]
