உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 35% குறைந்துள்ள நிலையில், இந்தியாவில் எரிபொருள் விலையை குறைக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராகுல்காந்தி கூறியுள்ளார். சவுதி அரேபியா மற்றும் ரஷ்யா இடையிலான கச்சா எண்ணெய் போர் மற்றும் கோவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் ஆகியவற்றால் கச்சா எண்ணெய் விலை 29 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடுமையாக சரிந்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ”இந்தியப் பிரதமரே மக்களால் […]
