பாகிஸ்தான் முஸ்லிம் லீக் காயித் கட்சி இந்துக் கோவில் கட்ட தடை விதிக்கக் கோரி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் (Islamabad) இருக்கும் எச்9 பகுதியில் 20,000 சதுர அடியில் முதன் முதலாக இந்து கோவில் கட்டப்படுகிறது. இஸ்லாமாபாத் இந்து பஞ்சாயத்து (Islamabad Hindu Panchayat) என்ற அமைப்பின் சார்பில் கட்டப்படும் இந்த கோவிலுக்காக, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையில் அந்நாட்டின் பிரதமர் […]
