வடகொரியாவில் வளர்ப்பு நாய்களை பலி கேட்டதால் நாட்டு மக்கள் கதறுகின்றனர். வடகொரியா நாட்டில் உள்ள உணவு பற்றாக்குறை பற்றிய ஐநா சபை சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் 25.5 மில்லியன் மக்கள் தொகை கொண்ட வட கொரியாவின் 60 சதவீத மக்கள் உணவு பற்றாக்குறை எதிர்கொள்கின்றனர் என்று கூறப்படுகிறது. சீனா அருகிலுள்ள வடகொரியா பகுதிகளில் கடந்த அஞ்சு மாசமா உணவு பஞ்சம் ஏற்பட்டது. இதனால் வட கொரியா போன்ற நாடுகளில் விதிக்கப்பட்டிருந்த கூடிய பொருளாதார தடைகளை […]
